அவள்
பெண்ணே உன் அழகில் மயங்கி
உன்னிடம் என்னைக் கொடுத்தேன்
உன்னிடம் தஞ்சமடைந்தேன் என்றான்
அதற்கவள் சொன்னாள், 'அன்பே
உன் கண்களில் சொட்டும் ஒளியில்.
உன் பருத்த தோள்களின் வலிமையும்
உன்னைப்பார்த்த முதல் நாளே நான்
அறிந்தேன் நீ வீரன் என்று அன்றே
என் மனம் உன் மனதில் தஞ்சமானதே
என்றாள்.......