சகஜம்தானே

வேலிக்குள் இருந்தாலும்
பசித்த வெள்ளாடு

மேயவே முயற்சிக்கும்

தான் புசிக்கும் உணவு

அங்கிருந்து வாவென
அழைப்பதால்

இசைக்கும் இசை கேட்கும்
தூரத்தில் என்றால்

கேட்க மறுக்குமோ காதுகள்

ரசாயன மாற்றம் சகஜம்
தானே?

எழுதியவர் : நா.சேகர் (26-Jan-20, 9:39 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 347

மேலே