அவள் கூந்தல்
மல்லிகைப்பூ மணக்கும்
உந்தன் கார்க்கூந்தல்
மழை தரும் மேகமென்ன
எழிலாய்க் காணுதடி
மல்லிகைப்பூ மணக்கும்
உந்தன் கார்க்கூந்தல்
மழை தரும் மேகமென்ன
எழிலாய்க் காணுதடி