ஞானம்

வெளியில் தேடுவதை நிறுத்தி
உன்னுள் தேட துவங்குவதே
ஞானம் ;
உனக்குள் உன்னை உணர்வது தான்
ஞானம்;
நான் என்பதை மறந்து
யார் என்பதை உணர்வதில்
துவங்குகிறது ஞானம் ;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (28-Jan-20, 9:43 pm)
Tanglish : nanam
பார்வை : 106

மேலே