மாலையில் காதலோவியம் ஆவாய்நீ

உதயத்தின் உவமை சொல்ல முடியாப் பேரழகே
இதயத்தின் நாலறையில் பாயும் குருதிச் சிவப்போநீ
உதயத்தின் நிறம்மாற்றி வானில்வெண் சுடுகதிராகும் அதிசயமே
இதயத்தின் சிவப்பாய் மாலையில் காதலோவியம் ஆவாய்நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jan-20, 10:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 101

மேலே