கொன்றிடும் உன்னிதழ்கள்

தென்றல் தழுவிட தேன்மலர் கள்சிரிக்கும்
கொன்றிடும் உன்னிதழ்கள் பூந்தேனைச் சிந்திடும்
வென்றிடும் உன்விழியின் விற்புருவ போரினால்
என்கவியும் நானும்தோற் றோம் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-20, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே