பூக்காரி

வறுமையின்
வாழ்க்கையை
வசந்தமாக்க
வாடிய முகத்துடன்
வாடா மல்லி
விற்கும் பூக்காரி

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (26-Jan-20, 4:49 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 47

மேலே