வாழ்க்கை
படித்துவிட்டு பரீட்சை சந்தித்தால்
அது பள்ளி பருவம்
பரீட்சை சந்தித்துவிட்டு படம் படித்தால்
அது வாழும் பருவம்
மனித நீ எந்த பருவம்
என்று எண்ணி பார்
மீதி இல்லாமல் விடை கிடைத்தால்
அது வாழ்வின் வெற்றி
--இப்படிக்கு மீதி வைத்திருப்பவன்