கரங்கள்
கரங்கள் தாழ வணங்கிடல் வேண்டும்
இறைவனை , அடியார்க்கு அடியானாய்
இறை அடியாரை வணங்கிட...
கரங்கள் உயர்ந்திடல் வேண்டும்
இல்லார்க்கு அள்ளி வழங்கிட ஆயின்
கரங்கள் உயர்ந்திட கூடாது
ஒரு போதும் வன்முறைக்காக