கல்வி

அன்பை ஆதாரமாய்
உழைப்பை உரமாய்
உண்மையை உயர்வாய்
நேர்மையை நெறியாய்
நம்பிக்கையை நடைமுறையாய்
மனிதநேயத்தை குறிக்கோளாய்
வளர்க்கும் கல்வியே
இறையின் திருவுருவம்;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (28-Jan-20, 9:06 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : kalvi
பார்வை : 1601

மேலே