ரயில் பயணத்தில் நான்

வழியெங்கும் வான் தெளித்த
ஈரத்தின் சுவடுகள்
பணிகாற்றுக்கு
நடுங்கிப்போன நகரங்கள் .
விழிக்கலாமா வேண்டாமா ?
சிந்தனையில் சூரியன்
ரயில் பயணத்தில் நான் .

எழுதியவர் : ஜெயகாந்தன்.பொ (13-Sep-11, 5:03 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 623

மேலே