மனித நேயம்
நான் இந்து, நான் முஸ்லீம்
நான் கிறிஸ்தவன் என்பதெல்லாம்
மதங்கள் நமக்கு தரும் பட்டங்கள்
உள்ளதால் உண்மையில் நாம்
எல்லாரும் முதலில் மனிதரே
ஆதி மனிதனுக்கு மதம் என்பதே தெரியாதே
மனித நேயமே மனித குலத்திற்கு காப்பு
மதங்கள் அல்ல .....
மதங்கள் நல்லவையே அதன் நல்லதை
மட்டும் மனிதன் ஏற்கையிலே