ஆ று தல்

ஆ று தல்

யாரும்
என்னை
முறைப்பதைக் கூட
தாங்கிக் கொள்ள மாட்டாயே...
.
நீயே
என்னை
ஆயுதம் கொண்டு
தாக்கினால்
நான் எங்கே போவேன்
ஆறுதல் தேட...?

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன். (31-Jan-20, 10:08 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 64

மேலே