தமிழின் சிறப்பு -2

தமிழில் எண்ணற்ற ஆண் பெண் புலவர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கின்றனர் . அதுபோல் வேறு எந்த மொழியிலும் புலவர்கள் இருந்ததில்லை . இன்று தமிழோடு இட்டு காட்டி காட்டப்படும் அல்லது தமிழைவிட பழைய மொழி மற்றும் சிறந்த மொழி என்றும் தேவ பாஷை என்று தமக்கு தாமே அழைத்துக்கொள்ளும் அல்லது அழைத்துக்கொல்லும் கண்மூடிகள் தங்கள் கண்ணை திறந்து ,திறந்த மனத்தோடு ஆய்ந்து அறிந்து நோக்கினால் தெரியும் எது சிறந்த மொழி ,எது பழைய வளமான சாக வரம் பெற்ற மொழி என்று . அது எப்போதும் தமிழே ,அதற்க்கு பல சான்றுகள் ,கல்வெட்டுகள் , இலக்கியங்கள் இலக்கணங்கள் உள்ளன என்று . சில தகல்வல்களை கீழே பார்ப்போம் .

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல் :

ஹன்பல் மாலாதனார் ,அஞ்சியத்தை மகள் , நாகையார், அஞ்சின் அஞ்சியார் ,அஞ்சில் ஆந்தையார் ,ஆடை நெடுங்கல்வியார் ,அணிலாடு முன்றிலார் ,அண்டர்மகன் குருவழுதியார் ,அதியன் விண்ணத்தனார் ,அதி இளங்கீரனார் ,அம்மூவனார் ,அம்மெய்த்தனகனார் ,அரிசில் கிழார் ,அல்லங்கீரனார் ,அழிசி நச்சாத்தனார் ,அந்நூர் நன்முல்லையார் ,அறிவுடை நம்பி ,அறியான் பெருங்கண்ணன் ,ஆடுதுறை மாம்சத்தனார் ,ஆதிமந்தி ,ஆர்க்காடு கிழார் மகனார் ,வெள்ளைக்கண்ணாத்தனார் ,ஆலங்குடி வங்கனார் ,ஆலத்தூர் கிழார்ஆலம்பேரி சாத்தனார் ,ஆவூர்கிழார் மகனார் ,கண்ணனார் ,ஆவூர் காவிதிகள் ,சகதேவனார் ,ஆலியார், ஆவூர் மூலங்கிரனார்,இடைக்கழிநாட்டு நல்லூர் ,நத்தத்தனார் ,இடைக்காடனார் ,இடைக்குன்றுர் கிழார் ,இடையன் சேந்தன் ,கொற்றனார் ,இடையன் நெடுங்கிரனார்
,

இப்படை பட்டியல் வெகு நீளம் செல்கிறது .

பதினெண் சித்தர்கள் :

திருமூலர் , இராமதேவர் ,கும்பமுனி ,இடைக்காடர் ,தன்வந்திரி ,வான்மீகி ,கமலமுனி ,போகநாதர் ,குடம்பைச் சித்தர் ,மச்சமுனி ,கொங்கணர் ,பதஞ்சலி ,நந்திதேவர் ,போதகுரு ,பாம்பாட்டிச் சித்தர் ,சட்டைமுனி ,சுந்தரானந்த தேவர் ,கோரக்கர் .

இன்னொரு பட்டியல் கீழே :

அகப்பேய் சித்தர் , அழுகனிச் சித்தர் , ஆதிநாதர் வேதாந்த சித்தர் ,குதம்பைச் சித்தர் ,புண்ணாக்கு சித்தர் ,ஞானச் சித்தர் ,மௌனச் சித்தர் ,பாம்பாட்டிச் சித்தர் ,கல் லுழி சித்தர் ,கஞ்சமலைச் சித்தர் ,நொண்டிச் சித்தர் ,விளையாட்டுச் சித்தர் ,பிரேமானந்தா சித்தர் ,சுடுவெளி சித்தர் ,சங்கிலிச் சித்தர் ,த்ரிகோணச் சித்தர்.

இப்படி பாலியல் நீள்கிறது

சிறப்பு இன்னும் தொடரும் ..

எழுதியவர் : வசிகரன்.க (2-Feb-20, 9:39 am)
பார்வை : 289

மேலே