அழவைக்க முடியும்

யார்
உன்னை
சிரிக்க வைக்கிறார்களோ
அவர்கள் தான்
உன்னை
அழ வைக்கவும் முடியும்...

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Feb-20, 10:48 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 92

மேலே