காதல் மறதி

ஏராளமானோர்
இவ்வுலகில் உண்டு
என்பதை மறந்து
ஒருவரை மட்டும்
நினைக்க வைப்பது
இந்த காதல்


-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Feb-20, 10:41 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kaadhal maradhi
பார்வை : 83

மேலே