சில கணம்

நீ குழலொதுக்கும்
அழகினிளே - பயந்து
ஒதுங்கிப் போகிறது
என் பார்வை...

எழுதியவர் : இரா.அபிபாலா (5-Feb-20, 6:42 pm)
பார்வை : 989

மேலே