பூவே பூச்சூடவா 555
ப்ரியமானவளே...
கடற்கரை ஓரம்
நடை போடும் நேரம்...
என் கரம் கோர்த்து
தோளில் சாய்ந்து...
எனக்கு பூ
வேண்டும் என்றாய்...
வாங்கிய மலரை
என்னையே சூட சொன்னாய்...
வெட்கத்தோடு
நீ
நீ
பூ கேட்டாய்...
நான் சூடும்போது
நீ
திரும்பி கொண்டால்...
திரும்பி கொண்டால்...
உன் வெட்க புன்னகையை
நான் ரசிப்பது எப்படி...
நாளை நம் வீட்டு கண்ணாடி
முன் சூட்டுகிறேன்...
உன் வெட்க புன்னகையை
ரசித்துக்கொண்டே.....