அழகியே இதய அழகியே

மங்காத முழுநிலவே மாசற்ற பேரெழிலே
அங்கங்கள் செதுக்கிய சிற்பமே - கொங்கையாளே
கண்களிலே காந்தமடி காணக்காண ஏக்கமடி
எண்ணுதே நாளும்மனது உன்னையே


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (5-Feb-20, 12:17 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 493

மேலே