பூவிதழ்கள் குவிய பூவிழிகள் கவிய
பூவிதழ் கள்குவிய பூவிழி கள்கவிய
பூவிரல் கள்தடவிப் புல்லாங்கு ழல்இசைக்க
தேனருவி யாய்ராகங் கள்பொழிய தேவதையே
நான்காற் றிலாடும்பூ வாய் !
பூவிதழ் கள்குவிய பூவிழி கள்கவிய
பூவிரல் கள்தடவிப் புல்லாங்கு ழல்இசைக்க
தேனருவி யாய்ராகங் கள்பொழிய தேவதையே
நான்காற் றிலாடும்பூ வாய் !