என் அழகு தேவதையே
காற்றில் மணம்கவிய கார்குழல் முகம்குவிய
ஊற்றில் மிதக்கும் செந்தேன்கள் இதழ்விரிய
ஆற்றில் நீர்போல் அழகுபொங்கும் தேவதையே
வீற்றிருக் கிறாய்நெஞ்சி லே
அஷ்றப் அலி
காற்றில் மணம்கவிய கார்குழல் முகம்குவிய
ஊற்றில் மிதக்கும் செந்தேன்கள் இதழ்விரிய
ஆற்றில் நீர்போல் அழகுபொங்கும் தேவதையே
வீற்றிருக் கிறாய்நெஞ்சி லே
அஷ்றப் அலி