வாடுவதோ மௌன முல்லையே

சிவந்த இதழ்கள் இரண்டுமெழில் செவ்வானம்
மெல்லவி ரிந்திடின் முல்லைப்பூ தோரணம்
பாரிவள்ளல் உன்முன்னே நான்மனத் தேருடன்
வாடுவதோ மௌனமுல்லை யே

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-20, 9:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே