கொஞ்சுதமிழ் கோலா கலாமோ விழிகளில்

மஞ்சள் நிலாவென மாலையில் நீவந்தாய்
கொஞ்சுதமிழ் கோலா கலாமோ விழிகளில்
நெஞ்சில் கவிதைகள் ஊறுது கொஞ்சம்நில்
எஞ்சியமா லைப்போதி னில் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-20, 9:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே