காதல்
திருமண நிகழ்வுகள்
இரு மனங்கள் இணைய வாழ்க்கையின் தொடக்கம்....
காதல் திருமணத்திற்கு பின்
இருப்பதே நிரந்தரம்.....
அன்புக்கு வலிகள் அதிகம்..
அன்புக்கு சோகங்கள் அதிகம்..
அன்புக்கு பிரிவுகள் அவசியம்..
அனைத்தையும் எதிர்க்கும் தருணம்..
இருவருக்கும் இடையே ஒற்றுமை
அவசியம்...