அவளைப் பற்றி

அவளைப் பற்றி
கவிதை எழுதினால்
காகிதமும் மூச்சு வாங்குகிறது!
காரணத்தை சொன்னால்
கடவுளும் சிரிப்பாரோ...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Feb-20, 3:45 pm)
Tanglish : Avalaip patri
பார்வை : 80

மேலே