காதல்

கண்களிரண்டும் சேர்ந்து தந்த உறவை
வாயிரண்டும் விரிந்து ஒன்றின்மேல் ஒன்றாய்
இருந்து முத்தாய் குவிந்து சம்பூர்ணமானது
கவின் மிகு காதலாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-20, 6:08 pm)
Tanglish : kaadhal
பார்வை : 86

மேலே