அவள் மௌனம்

மல்லிகையாய் மலர்ந்து
முல்லைப்போல் சிரிக்க
படைத்த உன் அதரத்தை
இப்படி வீணே மூடி
காமம் சேர்க்கும்
கண்களையும் மூடி
நிட்டையில் அமர்ந்திருப்பதேனடி
மௌனம் உன்னை புத்தனாக்குமோ
நம் காதலையும் மறந்திட செய்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-20, 6:45 pm)
Tanglish : aval mounam
பார்வை : 252

மேலே