குறும்பு

அன்பே
உந்தன் இடையோரம்
௭றும்பொன்று ஏறிய போது
முல்லைக்கொடி என்று தான்
உனக்கு முத்தமிட்டு இருக்கும்!
முன் கோப படாதே...
மூலையில்லா நானும்
அதைதானே செய்தேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Feb-20, 6:22 pm)
Tanglish : kurumbu
பார்வை : 75

மேலே