தன்மானம்

இவ்வுலகில் அத்தனையும் துறந்திடலாம் ஆனால்
தன்மானத்தை ஒருபோதும் துறந்திடல் முடியாது
ஏனெனில் அதுதான் இவ்வுடலுக்கு உயிர்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Mar-20, 3:26 pm)
Tanglish : thanmaanam
பார்வை : 170

மேலே