காமத்தில் கலந்த காதல் 💕

உன் விரல் நுனிகள் என் மேனியை சிலிர்க்கவைத்தபோது தெரியவில்லை ,
உன் உதடுகள் என் உடலை எட்சல் செய்தபோது தெரியவில்லை ,
உன்னை முழுமையாக அடைந்தபின்னே தெரிந்தது காமமும் காதலில் கலந்த ஒன்றுதான் என்று 💞

எழுதியவர் : Lina Tharshana (18-Feb-20, 9:01 am)
சேர்த்தது :
பார்வை : 194

மேலே