கவிதை

பூமியில்
வெப்பக்"கடத்தலில்"
ஈடுபடும்
சூரியனே....
உன்னால் நாங்கள்
வெளியில்
தலை௧ாட்ட முடியாது
நிற்கின்றோம் பார்.....

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (20-Feb-20, 2:16 pm)
Tanglish : kavithai
பார்வை : 82

மேலே