வீதி TO விண்
விருது வந்தது
உடனே
வீம்பும் வந்தது
மறுகணமே
வீதிக்கு வந்தேன்
விருதை சுவற்றில்
ஒன்றாக்கினேன்
விண்ணை தொட்டு
வியப்படைந்தேன்
-- இப்போதைக்கு பிரபலம்
விருது வந்தது
உடனே
வீம்பும் வந்தது
மறுகணமே
வீதிக்கு வந்தேன்
விருதை சுவற்றில்
ஒன்றாக்கினேன்
விண்ணை தொட்டு
வியப்படைந்தேன்
-- இப்போதைக்கு பிரபலம்