விந்தை

இது என்ன விந்தையடி
தங்க கொடியில்
பெருசுவை கனிகள்

நான் உன் கன்னங்களைத்தான்
சொன்னேனடி
என் காதலபிசாசே

எழுதியவர் : மன்னை சுரேஷ் (21-Feb-20, 8:27 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : vinthai
பார்வை : 46

மேலே