கண்தானம்

எதையுமே ரசிக்காத
என் கண்கள்
இருந்தாலென்ன
இறந்தாலென்னே என்றிருந்தேன்

என்னவள் வருகைக்கு பின்
உலகையே ரசித்த என் கண்கள்
வாழவேண்டுமென
கண்தானம் செய்துவிட்டேன்

எழுதியவர் : (21-Feb-20, 8:23 pm)
Tanglish : kanthaanam
பார்வை : 40

மேலே