ஒருபோதும் பிரிவில்லை😘

👫நாம் ஒருவருக்கொருவர் வெறுக்க இயலாது!
நாம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது சாத்தியமற்றது!💏
நாம் இருவரும் தொலைவில் இருக்க முடியாது!💙♥️
ஏனென்றால் நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக நேசிப்பதால்♈️♓️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (24-Feb-20, 2:15 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 596

மேலே