மை தீட்டிய கடைக்கண் பார்வை

யார் யாரோ போல
இருந்தார்கள்.
என்று நினைத்தேன்.

கள்ளத்தனமான அந்தக்
மைதீட்டிய கண்களில்
கடைக்கண் பார்வை.
சொற்கள் எல்லாம்
ரகசியமாக நான்
சுமந்து பயணித்தேன்.

இது நான் கண்டா
இன்பத்தை காட்டிலும் பெரிது..!

--இப்படிக்கு காதல்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (25-Feb-20, 9:41 am)
பார்வை : 553

மேலே