காதல் கிறுக்கன் நானோ

இறக்கமற்ற
உன் இதயத்தை
விரும்புவதற்காக..
உறக்கமற்று
என் இரவுகளை
உயிருடன் எரித்த
கிறுக்கன் நானோ!
காதல் கிறுக்கன் தானோ!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (25-Feb-20, 4:53 pm)
பார்வை : 1176

மேலே