உறுத்தல் மட்டும் தொடர்கிறது

உறுத்திக்கொண்டே இருந்ததால்
நீ காலில்

எனக்கு மாட்டியதை கழட்டிவிட்டேன் ஆனாலும்

உறுத்தல் மட்டும் தொடர்கிறது

மனதிற்குள் நான் மாட்டிக்கொண்டதை
கழட்டமுடியாது

எழுதியவர் : நா.சேகர் (23-Feb-20, 7:25 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 299

மேலே