மனம்

மனம் ஒரு நாய்க்குட்டி தான் போல..
யாரேனும் கூடுதலாய் அன்பு செய்துவிட்டால்,
அவர்கள் காலடியிலே விழுந்து கிடக்க ஆசை படுகிறது
விரட்டியடித்த பின்பும்..!

எழுதியவர் : கவிதை_பாவலன் வினோத் (19-Feb-20, 9:32 pm)
சேர்த்தது : கவிதைபாவலன்
Tanglish : manam
பார்வை : 224

மேலே