அவன் பார்வை

உன் உள்ளத்தின் தூய்மை
உன் முகம் காட்ட அந்த
உந்தன் கள்ளமில்லா பார்வையில்
என் மனம் நிலைத்துவிட்டதடா
உன் பார்வையில் - அது நாடுவது
இனி எப்போதும் உன்
பார்வை ஒன்றே வேறொன்றும் இல்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Feb-20, 5:40 pm)
Tanglish : avan parvai
பார்வை : 97

மேலே