உணர்வது புதிதில்லை

பூவின் நிர்வாணம் வாவென வரவேற்பது

வண்டுக்கும் புதிதில்லை

தேன்குடிக்க வந்தமரும் வண்டு முதல் அனுபவம் போல்

உற்சாகத்தில் சிறகடித்துக்கொள்வதை உணர்வது

பூவிற்கும் புதிதில்லை

எழுதியவர் : நா.சேகர் (25-Feb-20, 5:30 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : puthithillai
பார்வை : 70

மேலே