கவிதையின் தலைப்புகள்...

என் கவிதையிலும் சரி ...
கவிதையின் தலைப்பிலும் சரி...
நிரம்பி வழிகிறது காதல்.....
படிக்கத் தான் அவள் இல்லை .....

அன்றலர்ந்தும் பறிக்க ஆளில்லா
எருக்கம்பூகளாய் என் கவிதைகள்.....

எழுதியவர் : (14-Sep-11, 12:06 pm)
பார்வை : 2890

மேலே