புதுமை

உன்னையன்றி எனக்கென்ன தனிமை,
நீதானே என் உயிரோடு வாழும் இனிமை, உனக்காக வாழும்(வாடும்) இதயம் என்றும் நாடாது புதுமை....



எழுதியவர் : பிரியா நாகப்பன் (14-Sep-11, 12:07 pm)
சேர்த்தது : priya nagappan
Tanglish : puthumai
பார்வை : 374

மேலே