ஆறுதல்

என் இருதயத்தை
குத்தீட்டியாய் குத்திகிழிக்கும்
அவளது நினைவுகள்
அதில் குருதி பெருக்கெடுக்காமல்
மருந்து தடவும்
என் நண்பர்கள்.....
- நட்புகளுடன் அருணகிரி

எழுதியவர் : (26-Feb-20, 4:11 pm)
சேர்த்தது : அருணகிரி
Tanglish : aaruthal
பார்வை : 37

மேலே