எண்ணம்

வானம்பாடி பறக்க
வானம் உண்டு
வாழ கூடு
எங்கே..?

--இப்படிக்கு அப்பா

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (27-Feb-20, 8:43 am)
Tanglish : ennm
பார்வை : 283

மேலே