உன்னைப்போல் யார்சொல் எனக்கு

புன்னகையால் என்னை வசீகரித் தாய்அழகே
மென்விழியால் ஓவியம் தீட்டிநீ காட்டினாய்
அன்பெனும் மென்பொழி லில்மலரும் தாமரையே
உன்னைப்போல் யார்சொல் எனக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Feb-20, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே