எம தூதுவர்

எமன்
உன்னை அழைக்கிறான்
என்பது தெரியாமல்
என்னை
இழுத்துக்கொண்டிருக்கிறாய்

இப்படிக்கு
சிகரெட்

எழுதியவர் : (27-Feb-20, 9:56 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 44

மேலே