பார்வைச் சிறையில்என் னைக்காவ லில்வைத்தாய்
பார்வைச் சிறையில்என் னைக்காவ லில்வைத்தாய்
பாவிலுன்னை வைக்க முயன்றுநான் தோற்றுவிட்டேன்
நாவிலுன் பேர்சொன்னால் நற்கவிதை ஓடிவரும்
ஆவின்வெண் பாலழ கே
-----பல விகற்ப இன்னிசை வெண்பா
பாவிலுன்னை வைக்க முயன்றுநான் தோற்றுவிட்டேன்
நாவிலுன் பேர்சொன்னால் நற்கவிதை ஓடிவரும்
ஆவின்வெண் பாலழ கே
-----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா