மறந்துபோகிறேன்

நிறைவேறாத ஆசைகள் இன்னும்
என்னை துரத்துவதால்

காலம் என்னை இப்பொழுது
எங்கே

நகர்த்தி வைத்துள்ளது என்பதை
மறந்துபோகிறேன்

எழுதியவர் : நா.சேகர் (28-Feb-20, 7:12 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 137

மேலே