மனம்பரப்பும் மலராய்

விடியலுக்காக காத்திருந்த மலராய்
காத்திருந்தேன்

விடியலாய் நீ வந்ததனால் மலர்ந்து
நின்றேன்

மலர்ந்து நின்றயென்னை பறித்துச்
சென்றாய்

மனம்பரப்பும் மலராய் உன்னருகில்
நின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (1-Mar-20, 3:51 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 109

மேலே